திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி பின்வரும் ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. இதனையடுத்து திருச்சி அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தகுதி பெற்ற வேட்பாளர்களுக்கான வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் அது தொடர்பான கூடுதல் விவரங்கள் போன்ற வேலைவாய்ப்பு நடைமுறை பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
நிறுவன பெயர் | குழந்தைகள் நலத்துறை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 2 |
வேலை இடம் | திருச்சி |
தொடக்க தேதி | 24.07.2024 |
கடைசி தேதி | 22.08.2024 |
குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
திருச்சி அன்னை சத்யா குழந்தைகள் இல்லம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துநர்கள்
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகாமல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு வரையறுத்துள்ள விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருச்சி – தமிழ்நாடு
SBI வங்கி CLERK வேலை 2024 ! பாரத ஸ்டேட் பேங்க்கில் 68 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.85,920/-
விண்ணப்பிக்கும் முறை :
திருச்சி அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆற்றுப்படுத்துநர்கள் பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கண்காணிப்பாளர்,
அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம்,
அவ்வூர் சாலை,
மாத்தூர்,
திருச்சிராப்பள்ளி-622515.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆஃப்லைனில் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 24/07/2024
ஆஃப்லைனில் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 22/08/2024
தேர்வு செய்யும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024