Breaking News: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024: வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பாஸ்போர்ட் தான். அப்படி இருக்கும் நிலையில் வருடந்தோறும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியீட்டு வருவது வழக்கம். online passport application
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பாஸ்போர்ட் பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்வது குறித்து தான் இந்த தரவரிசை பட்டியல் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் முதலிடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது. passport application
இதனை தொடர்ந்து 2வது இடத்தில் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பிடித்துள்ளது.
அப்புறம் மேலே கொடுக்கப்பட்டுள்ள நாட்டின் பாஸ்போர்ட் வைத்து கிட்டத்தட்ட 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணித்து கொள்ளலாம்.
ஏன் அங்கேயே கூட விசா எடுத்து கொள்ளலாம். world’s most powerful passports
Also Read: இபிஎஸ்க்கு எதிராக சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ் – அரசியலில் முக்கிய முடிவு எடுத்த பன்னீர் செல்வம்?
இதை தொடர்ந்து 3 வது இடத்தில் அயர்லாந்து, லக்செம்பர்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன், தென் கொரியா மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் இருக்கும் நிலையில், அந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 82-வது இடத்தில் இருக்கிறது.
எனவே நம் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டின் மூலம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. passport renewal
CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு
வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்