ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! HVF சென்னையில் 320 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! HVF சென்னையில் 320 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னை மாவட்டம் ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த வேலைவாய்ப்பு நடைமுறையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் பற்றிய முழு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. hvf avadi recruitment 2024

ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

Apprentices (அப்ரண்டிஸ்ஷிப்) – 320

மாதாந்திர உதவித்தொகையாக Rs.9,000 வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட Engineering Graduate / Diploma / BA. / B.Sc / B.Com / BBA / BCA போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை சார்பில் அறிவிக்கப்பட்ட அப்ரண்டிஸ்ஷிப் பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 29.07.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 19.08.2024

Shortlisting

Certificate Verification மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

SC/ST/OBC/PwD பிரிவினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறை செயல்படுத்தப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். job recruitment 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *