TNTPO வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024 மூலம் உதவி பொறியாளர் மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் பதவிக்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் இந்த பணிக்கு மாதம் Rs.60,000 சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விண்ணப்பிக்கும் நடைமுறை தொடர்பான அனைத்து அடிப்படை விவரங்களும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. govt jobs in tamilnadu.
நிறுவன பெயர் | TAMILNADU TRADE PROMOTION ORGANISATION |
அறிவிப்பு எண் | TNTPO/Admin/1014/2024 |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
பணியமர்த்தப்படும் இடம் | சென்னை |
தொடக்க தேதி | 24.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
விண்ணப்பிப்பது எப்படி | ஈமெயில் மூலம் |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.chennaitradecentre.org/careers.php |
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Assistant Engineer (Civil)
Professional (Social media)
சம்பளம் :
Rs.60,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Civil Engineering or Structural Engineering / MBA / PG Diploma / MA / MSC in Media Public Relations / Mass Communication / communications management / media and entertainment / advertising / PR / Graduate degree with experience in Marketing / Social Media Promotions போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024 ! PNB பேங்க் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பணியிடங்கள் அறிவிப்பு !
E mail முகவரி :
careers@chennaitradecentre.org என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி : 24.07.2024
Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 31.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
குறிப்பு :
நேர்காணலின் போது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிகளின் நகல் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் மற்றும் அசல் சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.
TNTPO நிறுவனம் எந்தவொரு அல்லது அனைத்து விண்ணப்பங்களையும் எந்த காரணமும் கூறாமல் ஷார்ட்லிஸ்ட் செய்ய மற்றும் நிராகரிக்க உரிமையை கொண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024
பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024