
Breaking News: கும்பகோணம் தனியார் பள்ளியில் AI ஆசிரியர் ‘வித்யா’ அறிமுகம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் AI தொழில்நுட்பம் மேலோங்கி சென்று கொண்டிருக்கிறது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
கும்பகோணம் தனியார் பள்ளியில் AI ஆசிரியர் ‘வித்யா’ அறிமுகம்
அந்த வகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ டீச்சரை அறிமுகபடுத்தியுள்ளது. அதாவது கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினி அறிவியல் ஆசிரியை ஈஸ்வரி ஜெயராமன் என்பவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செயல்படும் “வித்யா” என்ற கல்வி ஆசிரியர் ரோபோவை வடிவமைத்துள்ளார். private school
இந்த முயற்சி இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வகுப்பறை அனுபவத்தை மாற்றும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ ஆசிரியரை வித்யா ஈஸ்வரி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Also Read: மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம் – திமுக அதிரடி அறிவிப்பு!!
மேலும் இந்த ரோபோ படத்தில் உள்ள பல்வேறு குறிப்புகளை உள்ளடக்கி இருப்பதால் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு உடனே பதில் அளிக்கும் விதமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
எனவே இதன் மூலம் விடை தெரியாத கேள்விகளுக்கு இந்த ரோபோ ஆசிரியர் பக்க பலமாக இருக்க கூடும். first ai teacher in the world
மேலும் இதனால் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்க கூடும். இந்த ரோபோ தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட கூடும்.
கூடிய சீக்கிரம் தமிழ் பேசும் ரோபோ டீச்சரை உருவாக்க போவதாக ஈஸ்வரி ஜெயராமன் தெரிவித்துள்ளார். kumbakonam
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை