இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 94 அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25 ஜூலை 2024 முதல் 16 ஆகஸ்ட் 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து தகுதிக்கான அளவுகோல்கள், இடுகைத் தகவல், தேர்வு செயல்முறை, வயது வரம்புகள், ஊதிய அளவு மற்றும் பிற தொடர்புடைய தகவல் போன்றவற்றை தெரிந்துகொள்ள விரிவான அறிவிப்பைப் படித்துக்கொள்ள வேண்டும்.bank careers
RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
இந்திய ரிசர்வ் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Officers in Grade ‘B’(DR),
General – 27
DEPR – 08
DSIM – 02
மொத்த பதவிகளின் எண்ணிக்கை : 94
சம்பளம் :
வங்கி அறிவுறுத்தியுள்ள விதிகள் மற்றும் வேட்பாளரின் தகுதி, அனுபவம், முந்தைய ஊதிய விவரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.bank recruitment 2024
கல்வி தகுதி :
Officers Grade B General பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.
DEPR Officers Grade B பதவிகளுக்கு Master Degree in Economics அல்லது Master Degree in Finance / PGDM / MBA போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Officers Grade B DSIM பணிகளுக்கு Master Degree in Statistics / Mathematics துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.vangi velai vaippu 2024
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024 ! TNTPO மாதம் Rs.60,000 சம்பளத்தில் அரசு பணியிடங்கள் அறிவிப்பு !
முக்கிய தேதிகள் :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 25/07/2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 16/08/2024
Phase I தேர்வு தேதி (General) : 08/09/2024
Phase II தேர்வு தேதி (General) : 19/10/2024
தேர்ந்தெடுக்கும் முறை :
ONLINE / WRITTEN Examinations
Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.850/-
SC / ST / PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024
குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024
பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024