டீ குடித்தால் தலைவலி நீங்குமா? மருத்துவர்கள் சொன்ன ஷாக்கிங் தகவல்!!!டீ குடித்தால் தலைவலி நீங்குமா? மருத்துவர்கள் சொன்ன ஷாக்கிங் தகவல்!!!

டீ குடித்தால் தலைவலி நீங்குமா: இன்றைய நவீன உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் எந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அதே அளவுக்கு டீ-க்கும் அதிகமானோர் பிரியர்கள் இருந்து வருகின்றனர். தலைவலி வந்தாலும் சரி, அதிகமாக Stress இருந்தாலும் சரி முதலில் நாம் போவது டீ கடைக்கு தான். இப்படி அடிக்கடி டீ குடித்தால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம். tea

சீனா காரன் தான் இந்த டீயை கண்டு பிடித்திருந்தாலும் கூட, உலக முழுவதும் கொண்டு சென்றது தமிழர்கள் தான். இன்னும் சொல்லப்போனால் டீயில் பல (கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ) வெரைட்டிகளை அறிமுகப்படுத்தியது நம்ம ஆட்கள் தான். அதனால் தான் எல்லா வீடுகளிலும் எழுந்தோனே டீ கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளனர். green tea

ஆனால் பலருக்கு டீ குடித்தால் தலைவலி தீரும் என்று கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று இப்பொழுது வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் டீ கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ ஆகியவை உடலுக்கு நன்மைகளை ஏற்படும். இருப்பினும் சிலர் பால் சேர்த்து டீ குடிக்க தான் விரும்புகின்றனர். ஆனால் டீ கொடுத்தால் தலைவலி தீரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று  மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read: விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் – தொடர்ந்து குடித்தால் பெண்ணாக மாறுவது உறுதி – அதிர்ச்சி ஆய்வு முடிவு!!

அதனால் தலைவலிக்காக டீ கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாக டீ குடித்தால் பித்தம் ஏற்படும். ஒற்றை தலைவலி இருந்தால் வேண்டும் என்றால் இஞ்சி  டீ குடிக்கலாம்.

அதுமட்டுமின்றி அதே நேரத்தில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் தேநீர் அருந்துவதை தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.health tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *