கூலி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்!! லோகேஷ் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பிரபலம்!!கூலி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்!! லோகேஷ் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பிரபலம்!!

Kollywood cinema news: கூலி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பித்த நிலையில் சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். cinema news in tamil

மேலும் ரஜினிக்கு இது 171வது திரைப்படம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது. nagarjuna

எனவே முதன் முறையாக இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதால்  இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

நாகார்ஜுனா தமிழில் இதற்கு முன்னர் ரட்சகன், பயணம் மற்றும் தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் குபேரன் படத்தில் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். director lokesh kanagaraj

Also Read: பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் மரணம் – திரை உலகத்தில் சோகமான செய்தி!!!

இந்நிலையில் கூலி படத்தில் வில்லனாக நடிக்க நாகார்ஜுனா மறுத்து விட்டதாக கூறி தெலுங்கு இணையதளத்தில் புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷின் கூலி படத்தின் கதை நாகார்ஜுனா வுக்கு மிகவும் பிடித்து இருந்ததாம். ஆனால் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. super star rajini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *