வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024 ! HUDCO Rs.3,00,000 வரை சம்பளத்தில் 66 பணியிடங்கள் அறிவிப்பு !வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024 ! HUDCO Rs.3,00,000 வரை சம்பளத்தில் 66 பணியிடங்கள் அறிவிப்பு !

HUDCO நிறுவனத்தின் மூலம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் Rs.3,00,000 வரை சம்பளம் வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்Housing and Urban Development Corporation
அறிவிப்பு எண்hr-adv-260724
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
தொடக்க தேதி27.07.2024
கடைசி தேதி11.08.2024
அதிகாரபூர்வ இணையதளம்https://hudco.org.in/index.aspx
HUDCO Recruitment 2024

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Senior Executive Director – 01

Executive Director – 01

Assistant General Manager – 06

Senior Manager – 12

Manager – 05

General Manage – 01

Deputy General Manager – 02

Assistant General Manager – 05

Trainee Officer – 33

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 66

Rs.40,000 முதல் Rs.3,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட MBA, Bachelors Degree in Civil / Electrical / Electrical & Electronics / Mechanical Engineering / Architecture / Planning / Post Graduate / Diploma / CA / CMA / LLB போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Trainee Officer பணிகளுக்கு அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பதவிகளுக்கும்,

குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 27.07.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 11.08.2024

Computer Based Test

Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

UR / EWS / OBC-NCL வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1500/- (Trainee Officer பதவிக்கு Rs.1000/- )

SC / ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
trainee officers post notification

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024

LIC HFL ஆட்சேர்ப்பு 2024

திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *