தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இதன் மூலம் பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர அடிப்படை தகுதிகள், அத்துடன் பணிக்கான சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் அடிப்படை தகவல் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | TCMPF |
அறிவிப்பு எண் | 5763/PE1/2024 |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் எண்ணிக்கை | 6 |
பணியமர்த்தப்படும் இடம் | சென்னை |
தொடக்க தேதி | 29.07.2024 |
கடைசி தேதி | 19.08.2024 |
ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Project Manager (Dairy Automation)
Marketing Consultant
Logistics Consultant
Consultant (Digital Transformation)
Financial Management Analyst
Application Developer
சம்பளம் :
Rs.1,00,000 முதல் Rs.2,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduate அல்லது MBA / B.E. / B.Tech. ( EEE / Mechanical / Instrumentation & Control) / M.E. / M.Tech. போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தமிழக அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Managing Director,
The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,
No.3A, Pasumpon Muthuramalinganar Salai,
(Chamiers Road), Aavin Illam,
Nandanam,
Chennai-600 035.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.07.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 19.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Screening Test,
Oral Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
Unreserved மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-
SC / ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024
திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024