Rolls Royce காரை விற்ற விஜய் - ஆசை ஆசையாக வாங்கியதை பறிகொடுத்த தளபதி!!Rolls Royce காரை விற்ற விஜய் - ஆசை ஆசையாக வாங்கியதை பறிகொடுத்த தளபதி!!

Breaking News: Rolls Royce காரை விற்ற விஜய்: நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இப்பொழுது படக்குழு அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வெங்கட் பிரபு படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. king of kollywood

மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் இறுதியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. box office collection record breaker

அதாவது விஜய்க்கு பைக்கை விட கார் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். புதிய மாடல் கொண்டு எந்த கார் வெளியானாலும் சரி அதை வாங்கி வீட்டில் நிப்பாட்டி விஜய் அழகு பார்ப்பார் என்று ஒரு பேட்டியில் கூட  அவரின் தந்தை கூறியிருந்தார்.

Also Read: சீரியலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்? எந்த சேனல் பக்கம் போறாரு தெரியுமா?

இப்படி இருக்கையில் தளபதி தற்போது ஆசை ஆசையாக ரூ. 8 கோடி ரூபாய்க்கு வாங்கிய Rolls Royce காரை தற்போது விற்றுள்ளாராம். அதற்கு பதிலாக அவர் ரூ. 3 கோடி மதிப்பிலான BMW i7 இரண்டு கார்-களை வாங்கியுள்ளார். மேலும் விஜய்யின் காரை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *