Breaking News: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது உள்ளூர் கோவில் திருவிழா நாட்களிலோ மக்கள் கலந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். tamilnadu news
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலை பிரதேசத்தை ஆண்ட மன்னன் தான் வல்வில் ஓரி. இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர். school and college holiday
தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்
இதனை தொடர்ந்து வருடந்தோறும் ஆடிப்பெருக்கை ஒட்டி வல்வில் ஓரி நினைவாக கொல்லி மலையில் அரசு சார்பாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. local holiday
Also Read: பிரியாணி மேன் யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி – பதறிப் போய் ஓடி வந்து தடுத்த தாய் – வீடியோ வைரல்!!
எனவே இதில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, அரசு சார்ந்த துறைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். valvil ori thiruvizha
நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை
நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல்
உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி