மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் - அடக்கடவுளே இவரா இப்படி - ரசிகர்கள் ஷாக்!!மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் - அடக்கடவுளே இவரா இப்படி - ரசிகர்கள் ஷாக்!!

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்: தமிழ் நாட்டை சேர்ந்த வேல ராமமூர்த்தி மிக சிறந்த எழுத்தாளர் மற்றும் சினிமாவில் நடிகராகவும் திகழ்கிறார். அவர் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த நிலையில், அங்கிருந்து வெளியே வந்து அஞ்சல் துறையில் வேலை பார்த்தார்.

அதன்பிறகு அவருக்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து தற்போது சீரியலிலும் தனது அபார திறமையை வெளிக்காட்டி வருகிறார். அவரை பொறுத்தவரை கடந்த 2008ம் ஆண்டு வெளியான “ஆயுதம் செய்வோம்”படத்தில் போலீஸ் ஆய்வாளர் கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து நடிக்க கேப்பு விட்ட அவர் 2013ம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து வரிசையாக சேதுபதி, கொம்பன், கிடாரி, எங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருந்தார்.  மேலும் இவர் குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட புகழ்பெற்ற தமிழ் நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய எதிர் நீச்சலில் மறைந்த மாரிமுத்துவுக்கு பதிலாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் அவர் தொடர்ந்து சில கடுமையான விமர்சனங்களால் விமர்சிக்கப்பட்டார்.

இப்படி இருக்கையில் தற்போது அவர் மகள் வழி வரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் நான் காதல் திருமணம் செய்து கொள்ளவில்லை, தன்னுடைய மதினி மகளை தான் கல்யாணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Also Read: Rolls Royce காரை விற்ற விஜய் – ஆசை ஆசையாக வாங்கியதை பறிகொடுத்த தளபதி!!

எங்க குலத்தில் அக்கா மகளை கட்ட மாட்டோம் என்றும் அவர்கள் எங்களுக்கு மகள் வழி வரும் என்றும், அதனால் தான் மதினி மகளை கட்டினேன் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள் பலரையும் தூக்கி வாரி போட்டுள்ளது. தற்போது இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *