SRFTI சார்பில் மத்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி பல்வேறு பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.satyajit ray film and television institute recruitment 2024
மத்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Animator
Upper Division Clerk
Camera Assistant
Projection Assistant
Lighting Assistant
Lower Division Clerk
சம்பளம் :
Rs.19,900 முதல் Rs.1,42,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் Matriculation, 12th Class, Degree in Fine Arts, Diploma in 3D Animation Software and Computer Graphics போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.recruitment 2024
வயது வரம்பு :
அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 03 ஆண்டுகள்
SC / ST – 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. Policy
PWD (SC/ST) – 15 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருத்துத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் 43 பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அத்துடன் விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகலையும் பதிவாளர், சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், பைபாஸ் சாலை, பஞ்சாசயர், கொல்கத்தா: 700094 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.SRFTI job vacancy 2024
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 28.07.02024.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 09.09.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
shortlisted,
Written Exam,
Trade Test,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1200/-
SC, ST, PWD & Female விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill
கட்டண முறை – ஆன்லைன்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.