தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NSIC மத்திய அரசு தலைமை தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NSIC மத்திய அரசு தலைமை தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசின் சிறு, குறு நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Lead (Procurement) மற்றும் Chief Technology Officer போன்ற பதவிகளை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு மின்னஞ்சல் அல்லது போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்National Small Industries Corporation
அறிவிப்பு எண்SIC/07/2024
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
காலியிடங்கள் எண்ணிக்கை02
தொடக்க தேதி30.07.2024
கடைசி தேதி22.08.2024
NSIC Recruitment 2024

தேசிய சிறுதொழில் கழகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Lead (Procurement)

Chief Technology Officer

அரசு நிர்ணயித்துள்ள CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு UGC மற்றும் AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E / B. Tech / MCA / MBA டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புதுடெல்லி – இந்தியா

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! CLRI Rs.1,42,400 மாத சம்பளத்தில் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் இணைத்து தபால் அல்லது Email மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Senior General Manager (HR),

National Small Industries Corporation Limited,

(A Government of India Enterprise)

NSIC Bhawan, Okhla Industrial Estate,

New Delhi-110020

Tel: 011-26926275.

hrm@nsic.co.in

தபால் அல்லது Email மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30.07.2024

தபால் அல்லது Email மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 22.08.2024

interaction

personal interview மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு CTOClick here
விண்ணப்ப படிவம் CTODownload
அதிகாரப்பூர்வ அறிவிப்பு LeadClick here
விண்ணப்ப படிவம் LeadDownload
NSIC அறிவிப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

பெண்கள் வேலைவாய்ப்பு 2024

RRB JE ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *