பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி PNB பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2024 மூலம் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவிகள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் PNB வங்கி அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.punjab national bank recruitment 2024
PNB பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
பஞ்சாப் நேஷனல் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஹாக்கி அணி பயிற்சியாளர்
சம்பளம் :
PNB வங்கி அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மற்றும் வேட்பாளரின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
ஒரு வருட NIS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது FIH பயிற்ச்சியாளர் படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புதுடெல்லி – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் CV ஐ இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.bank jobs 2024 notification
தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NSIC மத்திய அரசு தலைமை தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
Chief General Manager,
Punjab National Bank,
Corporate Communications Division,
1st Floor, West Wing,
Corporate Office, Sector 10,
Dwaraka, New Delhi – 110075
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 16.08.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting,
Personal Interaction,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பப்படிவம் | CLICK HERE |
அதிகாரப்பூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
இதனையடுத்து மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணிற்கு பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.