தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCMFP இல் 25 பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCMFP இல் 25 பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் படி தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024 மூலம் 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
தொடக்க தேதி06.08.2024
கடைசி தேதி26.08.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.tn.gov.in/tncmfp/
TNCMFP Recruitment 2024

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

இளம் தொழில் வல்லுநர்கள் – 25

இப்புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வல்லுநர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக Rs. 65,000 வழங்கப்படும். அத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்றவற்றின் செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் வேட்பாளர் தொழில்முறை படிப்புகளில் (பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், கால்நடை மருத்துவ அறிவியல்) இளங்கலை பட்டம் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் துணை பொறியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

SC/ ST வேட்பாளர்களுக்கு – 35 ஆண்டுகள்

BC / MBC வேட்பாளர்களுக்கு – 33 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட இளம் தொழில் வல்லுநர்கள் பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 06.08.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 26.08.2024

தேர்விற்கான மின்னணு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யும் நாள் : 05.09.2024

முதற்கட்ட தேர்வு நாள் : 15.09.2024

விரிவான எழுத்து தேர்வு நாள் : செப்டம்பர் 2024 கடைசி வாரம்

நேர்முகத் தேர்வு நாள் : அக்டோபர் 2024 கடைசி வாரம்

புத்தாய்வு திட்டம் துவக்கம் : நவம்பர் 2024

Preliminary Assessment (Computer-based Test)

Comprehensive Examination (Written Examination)

Personal Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
https://www.tn.gov.in/tncmfp/notification_tamil.pdf

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2024

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருத்துத்துறை ஆட்சேர்ப்பு 2024

மத்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *