ஓடிடி -க்கு வரும் இந்தியன் 2... தாத்தா வராரே கதற விட போறாரே.. எப்போது தெரியுமா?ஓடிடி -க்கு வரும் இந்தியன் 2... தாத்தா வராரே கதற விட போறாரே.. எப்போது தெரியுமா?

ஓடிடி -க்கு வரும் இந்தியன் 2 சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. ஃபர்ஸ்ட் பார்ட்டில் இந்தியன் தாத்தாவை பார்த்து ரசித்தோம். ஆனால் இரண்டாம் பாகத்திலோ அவரை பார்த்து பயந்தோம். tamil cinema news

தாத்தா வராரு கதற விட போறாரு என்று அனிருத் முன்கூட்டியே சொல்லியும் பலரும் கேட்காத ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். இருப்பினும் கமல், சங்கர் ரசிர்களுக்கு இப்படம் பிடித்து போனது. இதனை தொடர்ந்து இப்படத்தின் 3 ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. kollywood upcoming movies

இந்தியன் 2வே  இப்படி மண்ணை கவ்விருச்சு, இதுல இந்தியன் 3 வேறயா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உலகநாயகன் கமல்ஹாசன் 5 வருடம் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தை விரைவில் ஓடிடியில் விட படக்குழு திட்டம் தீட்டியுள்ளதாம். kamal haasan and shankar

Also Read: பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா? சும்மா ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே!!

அதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இந்த திரைப்படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விற்றுள்ளதாம். எனவே விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது.

இதை கேட்ட நெட்டிசன்கள் தாத்தா வராரு கதற விட போறாரு என்று கிண்டலடித்து வருகின்றனர். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. indian 2 ott release date

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *