அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு -  இத யாரும் எதிர்பார்கலையே!!அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு -  இத யாரும் எதிர்பார்கலையே!!

Kollywood thalapathy update: அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு: விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட்(GOAT). இப்படத்தில் அவருடன் சேர்ந்து பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி விஜய்யின் பிறந்த நாள் அன்று அவருக்கு  வாழ்த்து கூறும் விதமாக படக்குழு ஒரு கிளிம்ஸ் வீடியோவை வெளியீட்டு இருந்தது. அதை பார்த்து கொண்டாடிய ரசிகர்கள். எப்போது பட ரிலீஸ் ஆகும் என்று ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். thalapathy vijay

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. goat movie latest update

Also Read: பிரிகிடாவை அட்ஜஸ்ட்மென்ட் கூப்பிட்ட பிரபல நடிகையின் தம்பி – உண்மையை போட்டுடைத்த இயக்குனர்!

அதாவது தளபதி விஜய் நடிக்கும் GOAT படத்தின் மூன்றாவது பாடல் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்பாடலை யார் பாடியிருப்பார், எப்படிபட்ட பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் பல கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.  world best dancer of tamil cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *