TNEB நாளை மின்தடை (03.08.2024) அறிவிப்பு ! தலைநகரம் மற்றும் தூங்கா நகரத்தில் பவர் கட் இருக்கு உஷார் மக்களே !TNEB நாளை மின்தடை (03.08.2024) அறிவிப்பு ! தலைநகரம் மற்றும் தூங்கா நகரத்தில் பவர் கட் இருக்கு உஷார் மக்களே !

மின் வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு செய்யப்பட உள்ளது. TNEB நாளை மின்தடை (03.08.2024) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு மேற்கொள்ளும் நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க முழு நேரம் மின் வெட்டு செய்யப்படும். அதாவது ஊழியர்கள் பாதுகாப்பாக வேலை செய்யவும் அதே நேரத்தில் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த மின் தடை செய்யப்படும். அதனால் மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கும் பொருட்டு இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மாந்தை, கன்னி கோயில், டி.எச்.ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர், ஆகிய பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Join WhatsApp Get Breaking News

பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி, பகுதிகள் முழுவதும் 9 முதல் 2 மணி வரை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் – மீட்பு பணியில் ஈடுபட்ட இறங்கியவரும் உயிரிழப்பு!!

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி காலை முதல் மாலை வரை மின் தடை.

சமீபத்திய முக்கிய செய்திகள்

கோமாவில் இருந்து மீண்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

ஆடி வெள்ளிக்கிழமை மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் விபரம்

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை

பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *