Home » சினிமா » சுபம் போட போகும் ஜீ தமிழ் முக்கிய சீரியல் – விறுவிறுப்பான கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் ஷாக்!

சுபம் போட போகும் ஜீ தமிழ் முக்கிய சீரியல் – விறுவிறுப்பான கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் ஷாக்!

சுபம் போட போகும் ஜீ தமிழ் முக்கிய சீரியல் - விறுவிறுப்பான கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் ஷாக்!

சுபம் போட போகும் ஜீ தமிழ் முக்கிய சீரியல்: மக்களை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை என்டேர்டைன்மெண்ட் செய்வதற்காக தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அப்படி சீரியலுக்கு பெயர் போன சேனல்களில் சன் டிவி, விஜய் டிவிக்கு பிறகு ஜி தமிழ் தான் இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

அப்படி இந்த சேனலில் முக்கிய சீரியலாக கருதப்படுவது தான் மீனாட்சி பொண்ணுங்க. ஒரு தாய் மூன்று பெண்களை எப்படி வளர்த்து கரை சேர்க்கிறார் என்பது தான் இந்த நாடகத்தின் கதை சுருக்கம். பல்வேறு விறுவிறுப்பு காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. meenakshi ponnunga serial

அதாவது ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகர் ஆரியன். இவர் சமீபத்தில்   இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறியிருந்தார். zee tamil tv

Also Read: குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம் – செம குஷியில் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. ப்ரோமோ இதோ!

இந்நிலையில் தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது.

இதனை நடிகர் ஆர்யன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த ஸ்டில்களை வெளியீட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

அதாவது வெற்றி கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். zee tamil serial

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top