மத்திய அரசின் இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி SSC Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Indian Navy பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
இந்திய கடற்படை
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
SSC Executive (IT) – 18
சம்பளம் :
மத்திய அரசின் நிறுவியுள்ள விதிகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் MSc / BE / B Tech / M Tech (Computer Science / Computer Science & Engineering / Computer Engineering / IT / Software Systems / Cyber Security / System Administration & Networking / Computer Systems & Networking/ Data Analytics / Artificial Intelligence) அல்லது MCA with BCA / B.Sc (Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 02.01.2000 முதல் 01.07.2005 வரை (இரண்டு தேதிகளையும் சேர்த்து) இடையே பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் 400 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 02.08.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 16.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Short Listing
SSB interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.