இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் IAF Group C 182 தட்டச்சர் மற்றும் கிளெர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் IAF Group C 182 தட்டச்சர் மற்றும் கிளெர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2024 மூலம் 182 IAF Group C தட்டச்சர் மற்றும் கிளெர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இந்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படை

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Lower Division Clerk (LDC) – 157

Hindi Typist – 18

Civilian Mechanical Transport Driver – 07

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 182

Level-2 as per Pay Matrix 7th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Lower Division Clerk (LDC) / Hindi Typist பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி ஆங்கில தட்டச்சுக்கான திறன் பெற்றிருக்க வேண்டும்.

Civilian Mechanical Transport Driver (Ordinary Grade) பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதனுடன் இலகுரக கனரக வாகனம் (LMV) மற்றும் கனரக வாகனம் (HMV) ஆகியவற்றுக்கான செல்லுபடியாகும் சிவில் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டுவதில் தொழில்முறை திறன் மற்றும் மோட்டார் பொறிமுறையின் அடிப்படை அறிவு இருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

OBC – 03 ஆண்டுகள்

SC/ ST – 05 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

PWD (SC/ST) – 15 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. Policy

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை, கோயம்புத்தூர், புது தில்லி, ஸ்ரீநகர், அம்பாலா, ஜலந்தர், பதான்கோட், சர்சாவா, ஸ்ரீகங்காநகர், சிர்சா, சம்பா, பஞ்ச்குலா, பரிதாபாத், பெங்களூரு, செகந்திராபாத், நாக்பூர், கான்பூர், சண்டிகர், டன்கிர்க் லைன், நாசிக், கவுகாத்தி, காந்திநகர், அலகாபாத், ஆம்லா ஆக்ரா, லக்னோ, பிரயாக்ராஜ், பாரக்பூர், தேஜ்பூர், சாபுவா, ஹசிமாரா, பக்தோக்ரா, கும்பீர்கிராம், மோகன்பாரி, மோகன்பாரி, திகாரு, சலுவா, சிங்கார்சி, ஷில்லாங்

இந்திய விமானப்படை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 03.08.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 01.09.2024

Written Test

Skill / Practical / Physical Test மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE

மேலும் தஃவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *