அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்? சீரியல் குழு அளித்த அதிர்ச்சி தகவல்!!அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்? சீரியல் குழு அளித்த அதிர்ச்சி தகவல்!!

Serial News: அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்: ஜீ தமிழ் சேனலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அடுத்தடுத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் மக்களை மிகவும் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது அண்ணா சீரியல். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். Nithya Ram

மேலும் முதன் முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளதால் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த தொடர் 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. Mirchi Senthil

துர்கா சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த தொடர் சில சமயங்களில் இந்த தொடரின் கதைக்களம் விறுவிறுப்பாக அமைய ஜீ தமிழ் டிஆர்பியில் டாப்பில் இருக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் இருந்து சில முக்கிய நடிகர்கள் விலகி வருகின்றனர். anna serial

Also Read: நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு – ஒரே வருஷத்துல மனைவி பரபரப்பு புகார்!

இந்நிலையில் தற்போது அண்ணா தொடரில் நாயகன்-நாயகியாக நடித்து வரும் மிர்ச்சி செந்தில் – நித்யா ராம் இருவரும் தொடரில் இருந்து விலகிவிட்டதாக ஒரு பரபரப்பு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இந்த தகவல் இல்லத்தரசிகள் மத்தியில் கவலை அளித்த நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என சீரியல் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது. zee tamizh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *