Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024: நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டி தான் ஒலிம்பிக். நடப்பாண்டில் பாரிஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 38 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படும் நிலையில் பெரும்பாலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய வீரர்கள் தத்தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே [Avinash Sable] 3000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024
இதன் மூலம் அவர் ஆகஸ்ட் 8 நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற இருக்கும் இறுதி சுற்றில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் அவர் இந்தியாவுக்காக மேலும் ஒரு பதக்கத்தை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!!
அதுமட்டுமின்றி 3000 மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார். தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். paris olympic 2024
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா
சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து