பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் -  இனி இது இலவசமாக கிடைக்க போகுது - அரசு அதிரடி அறிவிப்பு!!பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் -  இனி இது இலவசமாக கிடைக்க போகுது - அரசு அதிரடி அறிவிப்பு!!

Tamil nadu Schools update: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்னால் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் ஒவ்வொரு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த துறையின் கீழ், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் 4 செட் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ஒரு சில இடத்தில் இன்னும் சீருடைகள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. tamilnadu news

இது குறித்து சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, ” பள்ளி சீருடை தைக்கும் பணிகள் கடந்த சியா மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. school students uniforms

Also Read: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா:  மக்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!

இருப்பினும் தற்போது ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தைக்கும் பணியாளர்கள் சென்று மாணவ மாணவியர்களின் அளவு எடுத்து சீருடை தைத்து வருவதால் தாமதம் ஆகிறது. எனவே இம்மாதத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கு 4 சீருடைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் விடுபட்டு போன பள்ளி மாணவர்கள் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். minister geetha jeevan

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *