தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - குடை ரொம்ப முக்கியம் பிகிலு!!தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - குடை ரொம்ப முக்கியம் பிகிலு!!

வானிலை அப்டேட்: தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் சில நீர் நிலையங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கேரளாவில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. weather center

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. rain update

Also Read: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் –  இனி இது இலவசமாக கிடைக்க போகுது – அரசு அதிரடி அறிவிப்பு!!

மேலும் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை,  திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும்  கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும். மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் கருமேகத்துடன் காணப்படும். tn weather report

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *