முழு நேரம் பணிபுரிய SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு சம்மந்தமான முக்கிய சேவைகளை இந்த பேங்க் வழங்கி வருகிறது. பின்வரும் பதவிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து வங்கி விண்ணப்பங்களை வரவேற்கிறது. இது தொடர்பான முழு விபரமும் கீழே விரிவாக தரப்பட்டுள்ளது. Bank Jobs.
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர் :
Small Industries Development Bank of India
வகை :
வங்கி வேலை 2024
காலிப்பணியிடங்கள் பெயர் :
நிறுவன செயலாளர் (CS)
சம்பளம் :
கம்பெனி (CTC) அடிப்படையில் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனியில் இருந்து நிறுவன செயலாளர் (CS). படிப்பை படித்திருக்க வேண்டும். மேலும் ICSI இன் செயலில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
ஆகஸ்ட் 03 2024 ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா
தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024 ! 8வது பாஸ் போதும் – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
SIDBI வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Company Secretary (CS) பணிகளுக்கு தேவையான ஆவணங்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 03.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
ஷோர்ட்லிஸ்ட்
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தகுதியை உயர்த்த/மாற்றுவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் குறைந்தபட்ச வேலை உள்ளிட்ட அளவுகோல்கள் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அனுபவம் நேர்காணல், பதவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும். Bank Careers 2024.
IBPS Specialist Officers ஆட்சேர்ப்பு 2024
இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024