கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு… ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் வேலை பார்த்த தாத்தா!!கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு… ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் வேலை பார்த்த தாத்தா!!

Breaking News: கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பது அரிதான ஒன்று. ஆனால் அதையும் சாதித்து காட்டியுள்ளார் பிரேசிலை சேர்ந்த ஒரு முதியவர் முறியடித்துள்ளார்.  

அதாவது, பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில்  ஊழியராக இருந்து வந்தவர் தான் வால்டர் ஆர்த்மன். தொடக்கத்தில் கடை நிலை ஊழியராக ஆரம்பித்த அவருடைய கெரியர், படிப்படியாக உயர்ந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார்.

அதன்பின்னர் நிறுவனத்திற்காக தன்னையே அர்ப்பணித்த அவர் நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வந்துள்ளார். இதனால் கின்னஸ் புத்தகத்தில்  இவருக்கு அதிக ஆண்டுகள் வேலை பார்த்த நபர் என்று அவருடைய பெயர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் குறித்து சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – குடை ரொம்ப முக்கியம் பிகிலு!!

அதாவது ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் வேலை பார்த்து கின்னஸ் சாதனை படைத்த  வால்டர் ஆர்த்மன் மரணம் அடைந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயதில் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அவர் தொடர்ந்து அதே கம்பெனியில் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *