17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம்… கணவனிடம் இருந்து மகளை மீட்ட அயர்லாந்து தாய்!17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம்… கணவனிடம் இருந்து மகளை மீட்ட அயர்லாந்து தாய்!

Breaking News: 17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம்: இந்த காலத்தில் எல்லாமே மாற்றம் அடைந்து கொண்டே போனாலும், ஒரு அம்மாவின் பாசம் மற்றும் எப்போதும் மாறியது இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது கூட ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அயர்லாந்தை சேர்ந்தவர் தான் விக்டோரியா.

இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு 2 வயது இருக்கும் பொழுது விக்டோரியா-வுக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் கடுப்பான கணவர் மகளை தாயிடமிருந்து பிரித்து சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பொதுவாக கணவன் மனைவி விவாகரத்து பெற்றால் குழந்தை அம்மாவிடம் தான் இருக்க வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. ஆனால் விக்டோரியா கணவர் அக்குழந்தைக்கு 17 ஆண்டுகள் ஆன போதிலும் மகளை தாயிடம் பிரித்து வளர்த்து வந்துள்ளார்.

Also Read: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டி 2024:  காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத் – குவியும் வாழ்த்துக்கள்!!

இருப்பினும் தன்னுடைய மகளை எப்படியாவது மீட்டே தீருவேன் என்று கங்கணம் கட்டி சுற்றி வந்துள்ளார். அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 17 ஆண்டுகள் வழக்கு நடத்தப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது தான் தாய் கண்ட கனவு நிறைவேறியுள்ளது. அதாவது தற்போது தான் விக்டோரியாவுக்கு சாதகமாக வழக்கு திரும்பியுள்ளது. தனது மகளை கணவரிடம் இருந்து மீட்டுள்ளார். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *