ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஜய் - அப்படி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஜய் - அப்படி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

TVK Party News: ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஜய்: கோலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக உயரத்தில் இருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில் விஜய் பாடிய 2 பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதற்கிடையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றினார். “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் கட்சியை நிறுவிய விஜய் வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஜய்

இவர் கட்சியை அறிவித்ததில் இருந்து எப்போது முதல் மாநாடு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் தவெக கட்சி தலைவர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கோட் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன் – அவருக்கு பதில் களமிறங்கும் பிரபல நடிகர்!!

இப்படி இருக்கையில் கோட் படத்தின் ப்ரோமோஷனில் கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது என்று ரசிகர்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். box office king

எனவே ரசிகர்கள் போஸ்டர்கள் உள்ளிட்ட ப்ரோமோஷனில் கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட தலைவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. kollywood best actor

கோட் படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. tvk vijay

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *