சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: அமைச்சர்கள் விடுவித்த உத்தரவு ரத்து - நீதிமன்றம் அதிரடி!சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: அமைச்சர்கள் விடுவித்த உத்தரவு ரத்து - நீதிமன்றம் அதிரடி!

Ministers embezzlement case: சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கூறி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த வழக்கை மேல் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

இதனை தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த விஷயம் கிடப்பில் வீசப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் காரசாரமாக இருந்து வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Thangam Thenarasu and Kkssr Ramachandran

Also Read: மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி நள்ளிரவு 1 மணி வரை கடை திறப்பு – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதாவது  தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரனை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றங்களின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அவர்கள் மீது இருக்கும் சொத்து வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார். இந்த விஷயம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. embezzlement case

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *