ரஜினி அண்ணன் சத்யநாராயண ராவுக்கு நேர்ந்த சோகம் - சினிமால கால் வைத்ததால் வந்த சோதனை!ரஜினி அண்ணன் சத்யநாராயண ராவுக்கு நேர்ந்த சோகம் - சினிமால கால் வைத்ததால் வந்த சோதனை!

Super star ரஜினி அண்ணன் சத்யநாராயண ராவுக்கு நேர்ந்த சோகம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது  அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவரின் சினிமா கெரியரில் முக்கிய அங்கமாக இருந்து வருபவர் தான் ரஜினியின் சொந்த அண்ணன் சத்யநாராயண ராவ். இவர் ரஜினியின் சினிமா வாழ்க்கைக்கு பக்க பலமாக நின்றவர். இவர் இதுவரை எந்த ஒரு படத்திலும் நடித்தது இல்லை.

ரஜினி அண்ணன் சத்யநாராயண ராவுக்கு நேர்ந்த சோகம்

தம்பி சினிமாவில் பெரிய இடத்தில் இருப்பதை பார்த்து ஒவ்வொரு நாளும் ரசித்து வந்த இவர் தற்போது சினிமாவில் முதல் முறையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அதாவது சேலம் பிரியாணிக்கு பேமஸான RR நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன்  RR சர்வதேச தமிழ் படம் பேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். kolywood super star

Also Read: ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஜய் – அப்படி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

இதன் மூலம் வெளிநாடுகளில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரஸீம் இயக்கிய ‘மாம்பழம் திருடி’ படத்தில் தான் சத்யநாராயண ராவ் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கை செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர், ” சத்யநாராயண ராவ் சாரை நடிக்க விடாமல் பல பேர் தடுத்ததாக கூறி உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. super star rajini

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *