12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம் - பின்னணி காரணம் என்ன?12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம் - பின்னணி காரணம் என்ன?

Breaking News: 12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம்: அமெரிக்காவை சேர்ந்த டெல் தொழில்நுட்ப நிறுவனம் ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம்

இதனால் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தொழில்நுட்ப துறையில் AI இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் எத்தனை ஊழியர்கள் வெளியேற்ற போகிறார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

அதன்படி இப்பொழுது  12,500 ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்று பணிநீக்க கண்காணிப்பு இணையதளம் தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்த நிறுவனத்தில் 13,000 பேரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. ai world

Also Read: பாம்பு பிடி வீரரை கொத்திய ராஜநாகம் திடீர் மரணம் – திடுக்கிடும் பின்னணி என்ன?

டெல் நிறுவனம் மட்டுமின்றி கடந்த ஆண்டில் பல முன்னணி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். அதன்படி  2,000 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2,60,000 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தது. dell company

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *