நாள் ஒன்றுக்கு 640 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 20 பணியிடங்கள் அறிவிப்பு !நாள் ஒன்றுக்கு 640 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 20 பணியிடங்கள் அறிவிப்பு !

மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நாள் ஒன்றுக்கு 640 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024. 14 உதவி ஃபிட்டர் மற்றும் 10 டீசல் பொறிமுறையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இனைத்து நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நிறுவன பெயர்Oil India Limited
வேலை பிரிவுமத்திய அரசு வேலைவாய்ப்பு
காலியிடங்கள் எண்ணிக்கை24
நேர்காணல் தேதி20.08.2024 & 22.08.2024
Oil India Career

ஆயில் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2024

Assistant Fitter

Assistant Diesel Mechanic

Assistant Fitter பதவிக்கு – ரூ.16,640 மாதம்.

Assistant Diesel Mechanic பணிக்கு – ரூ.16,640

மற்ற பணிகளில் ஈடுபடும்போது நாள் ஒன்றுக்கு ரூ.640 வழங்கப்படும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஃபிட்டர் வர்த்தகத்தில் அங்கீகாரம் பெற்ற நிறுவனதில் வர்த்தக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

KVB வங்கி பணி 2024 ! ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி 15.09.24 இந்தியாவின் முக்கிய நகரங்களில் வேலை !

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சன்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

உதவி ஃபிட்டர் பணிக்கு 20.08.2024 நேர்காணல்.

டீசல் பொறிமுறையாளர் 22.08.2024 அன்று நடைபெறும்.

நேரம் : 07:00 A.M. to 09:00 A.M.

பணியாளர் நலன் அலுவலகம்,

நேரு மைதானம்,

ஆயில் இந்தியா லிமிடெட்,

துலியாஜன், அசாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View
Jobs in Tamil Nadu

மேலும் தகவல்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். இது போன்ற Employment News தொடர்ந்து பெற எங்கள் WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் இன்று

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024

இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2024

TMB வங்கி நிரந்திர ஆட்சேர்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *