சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம் - 32 வயது நடிகையை கரம் பிடிக்கும் நாக சைதன்யா?சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம் - 32 வயது நடிகையை கரம் பிடிக்கும் நாக சைதன்யா?

Kollywood News: சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்: பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமண வாழ்க்கை கொஞ்ச வருடங்கள் கூட நிலைக்கவில்லை.

நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் இணைவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். இப்பொழுது வரை அவர்கள் சேர்ந்த பாடில்லை. இதற்கிடையில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிப்பாலா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். ponniyin selvan actress Sobhita Dhulipala

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

இது தொடர்பாக சில போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலிப்பாலா அவர்கள் குறித்து தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாக சைதன்யா நடிகை சோபிதாவை 2ம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. naga chaitanya

Also Read: ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஜய் – அப்படி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

மேலும் இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது என்றும் தெலுங்கு ஊடகங்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த செய்தி சமந்தா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Samantha Ruth Prabhu

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *