தப்பி தவறிக்கூட இதெல்லாம் முகத்தில் பயன்படுத்தாதீர்கள்: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அப்போ ஆண்கள் அப்படி இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள், அவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படி அவர்களை கவரும் விதமாக பல கெமிக்கல் சேர்த்த அழகு சாதனா பொருட்கள் சந்தைக்கு வந்துவிட்டன.
தப்பி தவறிக்கூட இதெல்லாம் முகத்தில் பயன்படுத்தாதீர்கள்
இது ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் பாரம்பரியமான மருத்துவ முறையிலும் சில அழகு சாதனா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு தான் வருகிறது. இதில் எந்தவித விளைவும் நேர்வதில்லை. ஆனால் சந்தையில் அழகிற்காக விற்கப்படும் சில பொருட்களை நாம் பயன்படுத்தினால் சில பிரச்சனைகள் வரும். அப்படி எந்தெந்த பொருளை வாங்க கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு:
சமையலுக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சையில் இருந்து எடுக்கப்படும் சாறு நம் முகத்தில் இருக்கும் முகப்பருக்களை வேகமாக நீக்கும் என்றும் அதற்கு அந்த தன்மை இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால், எலுமிச்சை என்பது அமிலத்தன்மை அதிகமாக கொண்டுள்ளது என்பதை மறக்க கூடாது. அதுமட்டுமின்றி சிட்ரிக் தன்மையை அதிகம் கொண்டுள்ள இந்த எலுமிச்சை சாறை முகத்தில் பயன்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை நாம் பிரியாணி சமைக்கும் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். அது நம் முகத்தில் உள்ள பருக்களை நீக்க பெரிதும் உதவுகிறது. தெளிவாக சொல்ல போனால் இந்த இலவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் பூஞ்சை & பாக்டீரியா எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருக்கிறது. முகத்தில் இருந்து பருக்கள் நீங்க இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலை ஃபேஸ் பேக்கை வாரம் இரு முறை தடவுவது நன்மை தரும். ஆனால், அதே சமயம் அதிகமாக பயன்படுத்தினால் அலேர்ஜிக்கில் கொண்டு போய் முடியும் என்று சொல்லப்படுகிறது.
Also Read: காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!
லினூல் – Linalool:
லினூல் சிட்ரஸ் நாம் தினசரி பயன்படுத்தும் வாசனை திரவங்களில் அதிகமாக இருக்கும். தோல் பராமரிப்பு பொருட்களிலிருந்து ACD ஏற்படுவதற்கான பொதுவான காரணம். health news in tamil
உடனே நீங்கள் ACD என்றால் என்ன? என்று கேட்பீர்கள். ACD என்றால் அலேர்ஜிக் என்று பொருள் தரும் . எனவே நாம் லினாலூவை யூஸ் செய்தால் அதிலிருக்கும் ஆக்சைடுகள் 5-7% மக்களுக்கு ஏசிடியை ஏற்படுத்துகின்றன.
அதே போல் லிமோனீன் மற்றும் அதன் ஆக்சைடுகள் 3% க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், அதுவும் பல பேருக்கு அலேர்ஜிக் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது.face care
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா