Tamil News உக்கடம் மேம்பாலம் இன்று திறப்பு. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பணி காலதாமதம் ஏற்பட்டது. அதன் முக்கிய காரணமாக நிலம் எடுப்பு, கட்டுமான பணி தாமதம் போன்றவை சொல்லப்பட்டது. அதனால் இதன் திட்ட மதிப்பீடு 480 கோடியாக அதிகரித்தது.
Tamil News உக்கடம் மேம்பாலம் இன்று திறப்பு
உக்கடம் to ஆத்துப்பாலம்
இந்த மேம்பாலம் அமைந்துள்ள உக்கடம் மற்றும் ஆத்துப்பாலம் பகுதியில் நான்கு வழி சாலையை தாங்கி நிற்கும் வகையில் 125 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏறுதலம் பணிகளும் ஆத்துப்பாலம் பகுதியில் இறங்குதளம் பணிகளும் முழுமை பெற்றுள்ளது. இதனால் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இல் இருந்து வரும் வாகனங்கள் ஆத்துப்பாலம் ஏற்றத்தில் ஏறி எளிதாக உக்கடம் வரலாம்.
இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை – அடேங்கப்பா ஒரு ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சமாம்!
அதே போல் கோவை நகரத்தில் இருந்து கேரளா மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் உக்கடம் ஏற்றத்தின் வழியாக ஏறி ஆத்துப்பாலம் செல்லலாம். அனால் பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வழியாக திருச்சி செல்வோருக்கு இறங்குதளம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகளை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் முடிக்க நெடுஞ்சாலைதுறை திட்டமிட்டுள்ளதாக தகவல்.
உக்கடம் பாலம் இன்று திறப்பு
470 கோடி மதிப்பீடு 3.8 கி .மீ நீளம் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட உக்கடம் பாலம் இன்று திறக்கப்படுகிறது. உக்கடம் டு ஆத்துப்பாலம் இடையேயான மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
பன்னிரண்டு இடங்களுக்கு செப்டம்பர் 3ல் எலக்சன்
முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா?
இஸ்ரோவின் சந்திராயன் – 3 திட்டத்தில் பணியாற்றிய 33 பேருக்கு உயரிய விருது
கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா – சர்ச்சையை கிளப்பிய பேனர்
காதலிக்கு ஐபோன் வாங்க அடிமடியில் கையை வைத்த மாணவன்