அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024

மனநல ஆய்வு வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியானது. அதனுடன் Data Entry Operator காலிப்பணியிடங்கலும் நிரப்பப்பட உள்ளது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வாரியத்தில் 10th முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்District Health Society
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை 2024
பணியமர்த்தப்படும் இடம்தஞ்சாவூர்
காலியிடங்கள் எண்ணிக்கை03
தொடக்க தேதி08.08.2024
கடைசி தேதி23.08.2024
 Office Assistant Jobs

தஞ்சாவூர் மாவட்ட நலச்சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அசிஸ்டண்ட் கம் டேட்டா நுழைவு ஆபரேட்டர் – 2

அலுவலக உதவியாளர் – 1

மொத பணியிடங்கள் – 3

டேட்டா நுழைவு ஆபரேட்டர் பணிக்கு 15000

அலுவலக உதவியாளர் பணிக்கு – 10,000

டேட்டா நுழைவு ஆபரேட்டர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்பான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளின் படி வயது கணக்கிடப்படும்.

தஞ்சாவூர் – தமிழ்நாடு

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.1,10,050/- மாத சம்பளம் !

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான நகல்கள் இனைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று குடுத்தோ விண்ணப்பிக்கலாம்.

செயற் பொறியாளர்,

மாவட்ட நலச்சங்கம்,

சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

காந்திஜி ரோடு,

LIC கட்டடம் அருகில்,

தஞ்சாவூர் – 613 001.

விண்ணப்பத்தை அனுப்ப தொடக்க தேதி : 08.08.2024

அனுப்ப கடைசி தேதி : 23.08.2024

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

விண்ணப்பத்தை நேரில் சென்று கொடுப்பவர்கள் தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
Recruitment of Assistant cum Data Entry Operator & Office Assistant

மற்ற நாட்களில் அலுவலக நேரத்தில் மட்டும் கொண்டு செல்லவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் 400 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

Indian Navy 18 SSC Executive காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் IAF Group C 182 தட்டச்சர் மற்றும் கிளெர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு

8வது பாஸ் போதும் – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *