தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024 அறிவிப்பு. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 17 பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, வயது, போன்ற அனைத்தும் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ளவாறு கீழே தெளிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் அரசு வெளியிட்ட அறிவிப்பையும் இணைத்துள்ளோம்.
நிறுவன பெயர் | மாவட்ட நலச்சங்கம் |
வேலை பிரிவு | அரசு வேலை 2024 |
பணியமர்த்தப்படும் இடம் | கரூர் |
காலியிடங்கள் எண்ணிக்கை | 17 |
தொடக்க தேதி | 10.08.2024 |
கடைசி தேதி | 24.08.2024 |
தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024
அமைப்பின் பெயர் :
கரூர் மாவட்ட நலச்சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Audio metrician – 1
Radiographer – 2
OT Assistant – 1
Speech therapist – 1
Audiologist – 1
Ayush Medical Officer – 1
Pharmacist (Siddha) – 3
Medical Officer (UHWC) – 1
Pharmacist (Homeopathy) – 1
Pharmacist (Ayurveda) – 1
Multipurpose Hospital Worker (Siddha/Homeopathy) – 4
மொத பணியிடங்கள் – 17
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் பதவிகளுக்கு ஏற்ப நாள் சம்பளம் 750 ஆகவும் மாத சம்பளம் ரூ. 11,200 முதல் ரூ. 60,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
மருத்துவ துறைக்கு தேவைக்கு ஏற்ப கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் கல்வி மாறுபட்டு உள்ளது. எனவே அதிகாரபூர்வ அறிவிப்பை காணுங்கள்.
வயது வரம்பு :
அரசு விதிகளின் படி வயது கணக்கிடப்படும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கரூர் – தமிழ்நாடு
தமிழ்நாடு ஜவுளித்துறை ஆட்சேர்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான நகல்கள் இனைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று கொடுத்தோ விண்ணப்பிக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் – 639 007.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்ப தொடக்க தேதி : 10.08.2024
அனுப்ப கடைசி தேதி : 24.08.2024
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை :
வயதிற்கான சான்று.
கல்வி தகுதி சான்று.
இருப்பிட சான்று.
சாதி சான்று.
வேலைவாய்ப்பு பதிவு சான்று.
(அனைத்தும் நகல்கள் மட்டும்)
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
விண்ணப்பத்தை நேரில் சென்று கொடுப்பவர்கள் கரூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 24.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும்.
மற்ற நாட்களில் அலுவலக நேரத்தில் மட்டும் கொண்டு செல்லவும்.
விண்ணப்பத்தை karur.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2024
TMB வங்கி நிரந்திர ஆட்சேர்ப்பு 2024