மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நலசங்கத்தில் மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024 வெளியிடு. தேசிய நலக்குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள District Quality Consultant & Programme cum Administrative Assistant பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம்.

நிறுவன பெயர்மாவட்ட நலச்சங்கம்
வேலை பிரிவுஅரசு வேலை 2024
பணியமர்த்தப்படும் இடம்தஞ்சாவூர்
கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை2
தொடக்க நாள்08.08.2024
கடைசி தேதி23.08.2024
government jobs

தஞ்சாவூர் மாவட்ட நலச்சங்கம்

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024

மாவட்ட தர ஆலோசகர்

நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்

மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு – 40,000.

நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் பணிக்கு – 12,000

மாவட்ட தர ஆலோசகர் வேலைக்கு பல் / ஆயுஷ் / நர்சிங் / சமூக அறிவியல் / வாழ்க்கை அறிவியல் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ. 19,800/- வரை சம்பளம் !

அரசு விதிகளுக்கு உட்பட்டது என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் – தமிழ்நாடு

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் (நகல்) இனைத்து தபால் மூலமோ நேரில் சென்று குடுத்தோ விண்ணப்பிக்கலாம்.

செயற் செயலாளர்,

மாவட்ட நலச்சங்கம்,

மாவட்ட சுகாதார அலுவலர்,

சுகாதார அலுவலகம்,

காந்திஜி ரோடு,

தஞ்சாவூர் – 613 001

மேலும் தகவல்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். மேலே உள்ள பாக்ஸில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்Click here
administrative assistant vacancy

இது போன்ற முக்கிய வேலைவாய்ப்பு செய்திகளை ( Employment News 2024) பெற எங்கள் Google News கணக்கை பின் தொடரவும்.

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

8வது பாஸ் போதும் – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் ஆட்சேர்ப்புக்கான புதிய அறிவிப்பு

ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி 15.09.24 இந்தியாவின் முக்கிய நகரங்களில் வேலை 

மாதம் ரூ. 19,800/- வரை சம்பளம்

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *