9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் -  மொத்த அவார்டையும் தூக்கிய சீரியல் - முழு லிஸ்ட் இதோ!9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் -  மொத்த அவார்டையும் தூக்கிய சீரியல் - முழு லிஸ்ட் இதோ!

9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள்: பெரியவர்கள் முதல் இளசுகள் வரை விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். சீரியலுக்கு பெயர் போன சன் டிவி சேனலுக்கு போட்டியாக பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களையும் டெலிகாஸ்ட் செய்து வருகிறது.

குறிப்பாக மக்கள் குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து வருடந்தோறும் விஜய் டிவி சீரியல் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக விஜய் டிவி நிர்வாகம் 9வது விஜய் டெலிவிஷன் விருதுகள் வழங்கும் விழாவை சமீபத்தில் நடத்தியுள்ளது. 9th annual vijay television awards

Join WhatsApp Group

எனவே நடந்து முடிந்த 9வது விஜய் டெலிவிஷன் விருதுகள் விழாவில் எந்த சீரியல் அதிகமான விருதுகளை வாங்கி குவித்துள்ளது என்பது குறித்து, யார் யாரெல்லாம் எந்தெந்த விருதுகள் வாங்கி உள்ளார்கள் என்பது குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்,

முழு லிஸ்ட்

  • சிறந்த இயக்குனர்- செல்லம்மா (Non Prime Time)
  • சிறந்த நடிகர்- வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை)
  • சிறந்த நடிகை- கோமதி ப்ரியா (சிறகடிக்க ஆசை)
  • சிறந்த வில்லன்- நவீன் முரளிதரன் (நீ நான் காதல்)
  • சிறந்த Supporting Actor, Actress- ஸ்ரீதேவா, சல்மா (சிறகடிக்க ஆசை)
  • சிறந்த சீரியல்- சிறகடிக்க ஆசை
  • சிறந்த பாட்டி- ரேவதி (சிறகடிக்க ஆசை)
  • சிறந்த தாத்தா- ரோசரி (பாக்கியலட்சுமி)
  • சிறந்த அம்மா- நிரோஷா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
  • சிறந்த அப்பா- ஸ்டாலின் முத்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
  • சிறந்த மாமனார்- சுந்தர்ராஜன் (சிறகடிக்க ஆசை)
  • சிறந்த மாமியார்- அனிலா ஸ்ரீகுமார் (சிறகடிக்க ஆசை)
  • சிறந்த மருமகள்- அக்ஷயா (ஆஹா கல்யாணம்)
  • சிறந்த ஜோடி- சுவாதிநாதன், லட்சுமி ப்ரியா (மகாநதி)
  • சிறந்த குடும்பம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
  • சிறந்த Budding Pair- பிரேம், வர்ஷினி (நீ நான் காதல்)
  • Best Find Of The Year- நவின் (சின்ன மருமகள்)
  • Child Artist- வேதா ஸ்ரீ (பொன்னி)
  • சிறந்த தொகுப்பாளர்- பிரியங்கா தேஷ்பாண்டே
  • சிறந்த தொகுப்பாளர்- ரியோ ராஜ்
  • Entertainer Of The Year- மாகாபா
  • ஸ்பெஷல் விருது- தீபக்
  • ஸ்பெஷல் விருது- பாக்கியலட்சுமி (1000 எபிசோட்)
  • காமெடி ஷோ- அது இது எது
  • பேவரெட் கேம் ஷோ- ஸ்டார்ட் மியூசிக்
  • பேரவெட் ரியாலிட்டி ஷோ- சூப்பர் சிங்கர் ஜூனியர் 9
  • சிறந்த எழுத்தாளர்- ப்ரியா தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி
  • Trending Pair Non Fiction- பாலா, நிஷா

Also Read: “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது? நிர்வாகிகள் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *