ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Breaking News: ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்: இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நிலையில், அந்த நாளை தான் நாம் சுதந்திர நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த நாளில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்

இப்படி இருக்கையில்,  குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுத்த நிலையில் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று காலை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கை விசாரிக்கத் தொடங்கினார். மேலும் இந்த வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் ஒரு வக்கீல் முறையீடு செய்தார்.

எனவே அதன்படி குடியிருப்பு நல சங்கத்தில் தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வருகிற சுதந்திர தினத்தையோட்டி குடியிருப்பு நல சங்கம் பகுதியில் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சிறையில் அடிக்கப்படுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

Also Read: திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு – அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்!!

மேலும் நம் நாட்டில் தேசியக் கொடியேற்ற போலீஸ் பாதுகாப்பு அளிப்பது அவமானத்திற்குரியது. எனவே கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி கூறினார். august 15 Independence Day

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *