வேலைவாய்ப்பு செய்திகள்: RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024. இந்திய ரயில்வே வாரியம் பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 16.09.2024 அன்று 23:59 மணி நேரத்திற்குள் www.rrbchennai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், போன்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tamilnadu Jobs
நிறுவன பெயர் | RRB |
வேலை பிரிவு | ரயில்வே வேலைகள் |
காலியிடங்கள் எண்ணிக்கை | 1376 |
பணியமர்த்தப்படும் இடம் | இந்தியா |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 17.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.09.2024 |
RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024
துறையின் பெயர் :
இந்திய ரயில்வே வாரியம்
வகை :
ரயில்வே வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
various categories of Para-Medical – 1376
சம்பளம் :
Rs.19,900 முதல் Rs.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். ( பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும் )
கல்வி தகுதி :
நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தபட்ட துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 43 ஆண்டுகள்
Female, widowed, divorced, or separated போன்ற பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024 ! பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, 60,000 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
RRB Para Medical ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி காலிப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தின் தொடக்க தேதி – 17.08.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தின் கடைசி தேதி – 16.09.2024
தேர்வு செய்யும் முறை :
முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
ஆவண சரிபார்ப்பு (DV)
மருத்துவ பரிசோதனை (ME)
மேலே உள்ள 3 விதமான முறையில் தேர்வு முறை நடந்து இறுதியில் தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் தற்போது பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் நீங்கள் குடுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணில் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.