இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024: மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் 13 பிரிவுகள் கொண்ட தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலை கற்பித்தல் கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள் தான் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024
எனவே இந்த பட்டியலில், சென்னை ஐஐடி (Madras IIT) பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 6 வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு 2வது இடத்தையும், பம்பாய் ஐஐடி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. madras iit and anna university
Also Read: வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம் – ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
அதே போல் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ படிப்பை வழங்குவதில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. சிறந்த கட்டுமான கல்வி வழங்கும் பிரிவில் ரூர்க்கி ஐஐடி முதலிடத்தில் உள்ளது. nirf rank list 2024
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்