AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லை நேர்காணல் மட்டும் !AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லை நேர்காணல் மட்டும் !

ஏஐ ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 அதன் தேவைகளின்படி தற்போதுள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பதவிகளுக்கு இந்திய குடிமக்கள் (ஆண் & பெண்) விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜம்மு ஏர்போர்ட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு நிலையான அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது ஜம்மு ஸ்டேஷனுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சிக்கான விளம்பரம்.

நிறுவன பெயர்AIASL
வேலை பிரிவுவிமான நிலைய வேலை
பணியமர்த்தப்படும் இடம்ஜம்மு
கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை29
ஆரம்ப தேதி12.08.2024
கடைசி தேதி26.08.2024
AIASL Jammu Notification 2024

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL)

மத்திய அரசு வேலை 2024

Duty Officer – 1

Jr. Officer – Customer Services – 1

Customer Service Executive – 10

Utility Agent Cum Ramp Driver – 04

Handyman – 07

Handywoman – 6

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 29

Rs.18,840/ முதல் Rs.32,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

Handyman மற்றும் Driver பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஜம்மு – இந்தியா

மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024 ! தஞ்சாவூர் DHS இல் 2 காலியிடங்கள் அறிவிப்பு – ஆப் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் !

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். .

2வது மாடி,

GSD கட்டிடம்,

ஏர் இந்தியா வளாகம்,

முனையம் – 2,

IGI விமான நிலையம்,

புது தில்லி – 110037

தபால் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.08.2024

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.08.2024

தகுதியான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மேலும் தேர்வு செயல்முறை/நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

அத்தகைய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வில் கலந்துகொள்ள தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்

அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

கட்டணத்தை DD மூலம் செலுத்த வேண்டும். அதற்கான பெயர் அதகர்ப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்Apply Online
Airport Jobs 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் ஆட்சேர்ப்புக்கான புதிய அறிவிப்பு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வேலை

மாதம் ரூ. 19,800/- வரை சம்பளம்

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *