Breaking News: வாகன ஓட்டிகளே குட் நியூஸ்: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக மாறாமல் இருந்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசலில் எத்தனால் கலக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகளே குட் நியூஸ்
இதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு சராசரியாக நாடு முழுவதும் 15% ஐ தாண்டியது. இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி அமைப்பு (ARAI) 2018-19 ஆம் ஆண்டில் BS-III மற்றும் BS-VI பேருந்துகளில் எத்தனால் கலந்த டீசல் பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடத்தியது.
அதே போல் BS-VI வாகனங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். பொதுத்துறை கச்சா எண்ணெய் நிறுவனம் ஒன்று விரைவில் கனரக வாகனத்தில் பயோடீசல் கலந்த எரிபொருளை சோதனையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. diesel price decrease
Also Read: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024 – முதலிடத்தை பிடித்த சென்னை IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்!
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சமீபத்தில் ராஜ்யசபாவில் டீசலில் எத்தனால் கலப்பது தற்போது சோதனை நிலையில் உள்ளது என்று இத்திட்டம் குறித்து உறுதி செய்தார். இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ethanol prime minister’s office
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்