ரீல்ஸ் போட்டிரீல்ஸ் போட்டி

ரீல்ஸ் போட்டி: தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை அறிவிப்பு: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  குறிப்பாக ரீல்ஸ் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதில் சிலர் பேமஸ் ஆக வேண்டும் என்று தவறான செயல்களை செய்து வருகின்றனர். tamilnadu government

ரீல்ஸ் போட்டி

இப்படி இருக்கையில் ரீல்ஸ் செய்யும்    கிரியேட்டர்களுக்கு தமிழக அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ” தமிழ்நாடு அரசு சார்பாக மக்கள் செய்தி தொடர்புத்துறை ஒரு ரீல்ஸ் போட்டி ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. reels competition

அதன்படி வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாட இருக்கிறது. அந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 5 முக்கியமான திட்டங்களில் ஒன்றைப் பற்றி 1 நிமிடம் அளவுக்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும், சிறந்த 3 ரீல்ஸ் களுக்கு அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்குவார் என தமிழ்நாடு அரசின் அருங்காட்சியங்கள் துறை தெரிவித்துள்ளது.chennai day 2024

Also Read: பிரபல பாடகியுடன் காதலில் விழுந்த ஹர்திக் பாண்டியா? போட்டோவுடன் வெளியான ஆதாரம்? மாட்டிகின்னாரு ஒருத்தரு?

மேலும் இதில் முதல் பரிசை வாங்குபவருக்கு 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு வாங்குபவருக்கு 7500 ரூபாயும், 3ம் பரிசுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசின் அருங்காட்சியங்கள் துறை தெரிவித்துள்ளது. madras day celebration

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *