தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா? திரைப்படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா? திரைப்படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Live Review: தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா: தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் பெரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பா. ரஞ்சித். தற்போது இவர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க, விக்ரமுடன் சேர்ந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா

இந்நிலையில் இப்படம் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வரும் விமர்சனங்களை Live Updates ஆக பார்க்கலாம் வாங்க.

Also Read: பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான கங்குவா படத்தின் ட்ரைலர் – 1000 கோடி வசூல் confirm!!

ரசிகர்களின் விமர்சனம்

இந்த வருடம் வெளியான சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் தங்கலான் இன்று இணைந்துள்ளது. மேலும் கண்டிப்பாக இந்த படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு விருது கிடைக்கும். அந்த அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இதுல செகண்ட் ஹீரோவாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை இருந்துள்ளது. பா. ரஞ்சித்தின் இயக்கம் சூப்பர். முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பரா இருந்தது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆக்டிங் சூப்பர். இந்த படம் கண்டிப்பாக அதிக வசூலை அள்ளும். இப்படத்திற்கு நாங்கள் 5 க்கு 4  ரேட்டிங்ஸ் கொடுக்கிறோம். கண்டிப்பாக தியேட்டர்ல போய் பார்க்க வேண்டிய படம்.

Vikram
Malavika Mohanan
Pa. Ranjith
Thangalaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *