கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வு துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 அறிவிப்பு. துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 27.08.2024 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவன பெயர் | கோவை குற்ற வழக்குத் தொடர்வு துறை |
வேலை பிரிவு | 8ம் வகுப்பு தேர்ச்சி வேலை |
பணியமர்த்தப்படும் இடம் | கோயம்புத்தூர் |
காலியிடங்கள் எண்ணிக்கை | 01 |
அறிவிக்கை எண் | 01/2024 நாள் 12.08.2024 |
தொடக்க தேதி | 12.08.2024 |
கடைசி தேதி | 27.08.2024 |
8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024
அமைப்பின் பெயர் :
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலை 2024
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
அலுவலக உதவியாளர் – 01
சம்பளம் :
ரூ.15,700/- முதல் ரூ. 58,100/- வரை நிலை 1 என்ற புதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் ஆவர்.
வயது வரம்பு :
குறைந்த பட்ச வயது 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிக பட்ச வயது வரம்பு :
பொது பிரிவு – 32 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பு – 34 வயது
ஆதிதிராவிடர் – 37 வயது
பணியமர்த்தப்படும் இடம் :
கோவை – தமிழ்நாடு
TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024 ! ஆன்லைன் அப்ளை லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
கோவை அலுவலக உதவியாளர் பணிக்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான நகல்கள் இனைத்து தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்..
அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குனர்,
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை,
கோவை மண்டலம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 640 018
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க தேதி : 12.08.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.08.2024 மாலை 5.45 மணி வரை.
தேர்ந்தெடுக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் தேவைகள் இருப்பின் எழுத்து தேர்வும் நடத்தப்படும். Jobs 2024.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
Annexure | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள Annexure & அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம் Employment.
கோவை மண்டல வழக்குரைஞர் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி.
முக்கிய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள்
மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள்